Indian Students Union

img

கொரோனா அச்சம் நீங்காமல் எப்படி தேர்வு நடத்துவீர்கள்?

இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதிலுமுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கடந்த மே 18ம் தேதியன்று போராட்டம் நடத்தி மனு கொடுக்கப்பட்டது...

img

இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் சுல்தான்பேட் டையில் சிறப்பு பேரவை கூட்டம்

இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் சுல்தான்பேட் டையில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற் றது. இதில் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவராக அசாருதீன், செயலாளராக தினேஷ்ராஜா உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

img

அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கும் சைக்கிள் பிரச்சாரத்தில் ஓர் இளம் விஞ்ஞானி

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாக அரசுப் பள்ளிகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் முழுவதும் 1,500 கிலோமீட்டர் சைக்கிள் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது

;